அத்தாவசியமான ஆராய்ச்சி
நாட்டிலே அறிவை வளர்ப்பதற்கு என்னாலான பங்கு.
ஒப்பீட்டியல் (ஆரம்பப்பா(ப)டங்கள்)
கமலகாஸன் - ஜோ மண்டேக்னா

நோம் ஸோம்ஸ்கி - உவூடி அலன்

சேரன் - கருணா

ஜெயராம் - பிரபாகரன்

ஸ்ரான்லி குப்ரிக் - ஸல்மான் உருஷ்டி

படங்கள் இணையத்திலே பெற்றுச் உருச்சிறிதாக்கப்பட்டவை
ஒப்பீட்டியல் (ஆரம்பப்பா(ப)டங்கள்)
கமலகாஸன் - ஜோ மண்டேக்னா


நோம் ஸோம்ஸ்கி - உவூடி அலன்


சேரன் - கருணா


ஜெயராம் - பிரபாகரன்


ஸ்ரான்லி குப்ரிக் - ஸல்மான் உருஷ்டி


படங்கள் இணையத்திலே பெற்றுச் உருச்சிறிதாக்கப்பட்டவை
24 Comments:
Excellent Research!
Believe It is related to your educational field too -:)
Correct; biosphere_pattern_recognition ;-)
yeah! its very important research.
what about women?
This comment has been removed by a blog administrator.
/what about women?/
mmmm.... that's a good idea.
do you want my picture?
I mean Karupi's picture?
Thanks for the compliment. However, for the complement, I need another personnel's photo too.
யோவ் கலக்கிட்டீரய்யா! அதுவும் பிரபாகரனும் ஜெயராமனும்.. !
ரமணி,
மிக அசத்தல்.
சேரன் - கருணா காம்பினேஷன். :~)
Mulayam Singh Yadav and Mani Shankar Iyer.
ஜெயராம்-பிரபா அசத்தல்
கருணா- சேரன் பொருத்தமாக இல்லை.
நல்லதொரு ஆராய்ச்சி
என்ன சிக்கல் என்றால், கருணா - சேரன், கமலஹாஸன் - ஜோ மண்டேக்னா இவர்களினை ஒப்புக்காகச் சரியான கோணங்களிலே வைத்திருக்கும் படங்கள் கிடைக்கவில்லை. ஜோ மண்டேக்னாவின் God Father III உருவமைப்பு, சரியாக நாயகன் கமலஹாஸன்போலவே இருக்கும். அதுபோலவே, சில கோணங்களிலான சேரனின் தோற்றமும் கருணாவின் தோற்றமும்.
முலாயம் சிங் ~ மணி சங்கரன் மெய்யே
விட்டுப்போனவர்கள்: சோ ராமசாமியும் நாகநந்தி அடிகளும் ஒரே உருவத்தோற்றமுடையவர்கள்தான்; ஆனால், நாகநந்தியடிகளாரின் படம் கிடைக்காததால், போடவில்லை :-)
//விட்டுப்போனவர்கள்: சோ ராமசாமியும் நாகநந்தி அடிகளும் ஒரே உருவத்தோற்றமுடையவர்கள்தான்; ஆனால், நாகநந்தியடிகளாரின் படம் கிடைக்காததால், போடவில்லை :-)//
:p
Oh my God
Are you spying on me (*_*)
I have more important tasks like doing researches similar to this comparison than spying on you. :-)
No need for spying, but simple facts from Gorrilla.
1 & 2
கீழ்க்கண்ட ஜோடிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரவி சுப்ரமண்யம் - சேத்தன் (மெட்டி ஒலி மாணிக்கம்)
ப்ரேமானந்தா - நடிகர் செந்தில்
வி.பி.சிங் - ஆலோக்னாத் (டி.வி நடிகர், புனியாத் என்னும் ஹிந்தி சீரியலில் மாஸ்டர்ஜி
அன்புடன்,
டோண்டு ராகவன்
கீழ்க்கண்ட ஜோடிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ரவி சுப்ரமண்யம் - சேத்தன் (மெட்டி ஒலி மாணிக்கம்)
ப்ரேமானந்தா - நடிகர் செந்தில்
வி.பி.சிங் - ஆலோக்னாத் (டி.வி நடிகர், புனியாத் என்னும் ஹிந்தி சீரியலில் மாஸ்டர்ஜி
அன்புடன்,
டோண்டு ராகவன்
when I was in Highschool my friends used to tell me that I look like "Silk smitha" is that true?
Only if I have your High School photo, I can comment on it. :-(
பெயரிலி தங்களிடமும் இரண்டு கேள்வி தங்கள் இணையத்தளத்தின் பெயர் என்ன. பெயரிலி என்பதை அழுத்தும் போது வேலை செய்கின்றது இல்லை.
அடுத்து தறுதலை என்றால் என்ன?
தறுதலை என்பதும் காவாலி என்பதும் ஒரே நோக்கோடு பயன்படுத்தப்படுவதென்பது மெய்யாகவே உங்களுக்குத் தெரியாதா?
என் வலைப்பதிவு ஆட்காட்டுவிபரம் தனிப்பட்டதென்ற தேர்வின் கீழே ப்ளொக்ஸ்பொட்டிலே வைத்திருப்பதாலே, பெயரிலியை அழுத்துவது ஆள்விபரமில்லை என்பதாகக் காட்டுகிறது. என் பதிவு முகப்பு, அலைஞனின் அலைகள்
பெயரிலி தவறான நினைக்காதீர்கள் தங்கள் பெயரைப் போலவே தங்கள் தளமும் எனக்குக் குழப்பத்தைத் தருகின்றது. எங்கோ எல்லாம் என்னைச் சுற்றிச் சுற்றிக் கொண்டு போகின்றது.
சரி “காவாலி” என்றால் என்ன? இப்படியான சொற்பதங்கள் எப்படி உண்டானது தெரியுமா?
காவாலி: Cavalier
ஓ…
பெண்களைப் பொருத்திப் பார்க்கும் அத்திய அவசியமான ஆராய்ச்சி எப்போது தொடங்கப்போகின்றீர்கள்.?
Post a Comment
<< Home