அத்தாவசியமான ஆராய்ச்சி - 2
நாட்டிலே அறிவை வளர்ப்பதற்கு என்னாலான பங்கு.
ஒப்பீட்டியல் (ஆரம்பப்பா(ப)டங்கள்)
கறுப்பி, அத்தியாவசியமான ஆராய்ச்சியைப் பெண்களிலும் செய்யவேண்டுமென்று மிகவும் ஆவலாக விரும்பியதால், உடனடிக்கு ஒரு சோடி.
Virginia Madsen - Bitty Schram

படங்கள் இணையத்திலே பெற்றுச் உருச்சிறிதாக்கப்பட்டவை

3 Comments:
ம் பெண்களில் உங்களுக்கு ஒண்டே ஒண்டுதான் கிடைச்சுதா? தமிழ் பொண்ணு ஒண்ணு கூடவா கிடைக்கேலை?
பிரம்மன் மிகவும் கவனமாத்தான் இருக்கிறான்.
பெண்ணான பெயரிலியே “அமானுஷ சாட்சியங்கள்” என்ற தலைப்பில் பெண்களின் பிரச்சனை ஒன்றைக் கருவாக வைத்து ஒரு சிறுகதை எழுதியிருக்கின்றேன். பெண் வாசகியாகத் தங்கள் கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்
கறுப்பி,
நான் பெண்ணில்லை என்று அறிவீர்கள்; விமர்சனத்துக்கும் எனக்கும் வெகூஊஊஊஊஊஊஊஊஊ தூரம். ஆளை விடுங்கள்.
Post a Comment
<< Home